சாதிவெறி தாக்குதலை +2 மார்க்கால் திருப்பியடித்து சாதித்த நாங்குநேரி மாணவன்

Update: 2024-05-07 08:38 GMT

சாதிவெறி தாக்குதலை +2 மார்க்கால் திருப்பியடித்து சாதித்த நாங்குநேரி மாணவன் - நேரில் அழைத்து பாராட்டிய CM ஸ்டாலின்

சாதிய கொடுமையை கடந்து பிளஸ் 2 தேர்வில் சாதித்த நாங்குநேரி மாணவர் சின்னத்துரை

தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வில் சாதித்த ஒரே திருநங்கை நிவேதா

சின்னத்துரை, நிவேதா இருவரையும் நேரில் அழைத்து பாராட்டினார், முதல்வர் ஸ்டாலின்

Tags:    

மேலும் செய்திகள்