8 வழிச்சாலை திட்டம் பற்றி ஸ்டாலின் பேசுவதா? - அன்புமணி கண்டனம்

சென்னை சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் பற்றி பேச தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு தகுதியில்லை என பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.

Update: 2019-04-15 11:05 GMT
சென்னை சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் பற்றி பேச தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு தகுதியில்லை என பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  8 வழிச்சாலைத் திட்டத்தின் பாதிப்புகள் குறித்து விளக்கி அது தேவையில்லை என்பதை நிதின் கட்கரிக்கு புரிய வைப்போம் என தெரிவித்துள்ளார்.  8 வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து ஏதேனும் ஒரு முறையாவது ஸ்டாலின் போராட்டம் நடத்தியிருப்பாரா எனவும் சட்டமன்றத்தில் இதுகுறித்து எப்போதாவது பேசியுள்ளாரா எனவும் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்