கரகாட்ட குழுவினருடன் சென்று வாக்கு சேகரித்த ஹெச்.ராஜா
சிவகங்கை வேட்பாளர் ஹெச்.ராஜா, அறந்தாங்கி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.;
சிவகங்கை வேட்பாளர் ஹெச்.ராஜா, அறந்தாங்கி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருடன் கடகாட்ட குழுவினரும் வாக்கு சேகரித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி வாகை சூடும் என்று, தெரிவித்தார்.