குன்னூரில் கேரள மக்களின் பாரம்பரிய முத்தப்பன் திருவிழா

நீலகிரி மாவட்டம், குன்னூரில் கேரள மக்களின் முத்தப்பன் திருவிழா பள்ளிவேட்டை, பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Update: 2019-03-11 02:59 GMT
நீலகிரி மாவட்டம்,  குன்னூரில் கேரள மக்களின் முத்தப்பன் திருவிழா பள்ளிவேட்டை, பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறுதல் ஆகிய நிகழ்ச்சிகள்  நடைபெற்றன. செண்டை மேளம் முழங்க, தாலப்பொலி ஊர்வலத்தில், கலாருபம் நடனம் இடம் பெற்றது.  இந்த ஊர்வலம் அருவங்காடு முதல்  வெடிமருந்து தொழிற்சாலை வரை  நடைபெற்றது.
Tags:    

மேலும் செய்திகள்