புதிய ஜவுளி கொள்கை : முதல்வர் வெளியீடு

புதிய ஜவுளி கொள்கையை சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்

Update: 2019-03-06 14:40 GMT
2019 ம் ஆண்டுக்கான புதிட ஜவுளி கொள்கையை சென்னை - கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். இதனை, கைத்தறித்துறை அமைச்சர் ஓ. எஸ். மணியன் பெற்றுக்கொண்டார்


சுகாதாரத்துறை சார்பில், முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்
Tags:    

மேலும் செய்திகள்