மு.க.ஸ்டாலினுடன் கி. வீரமணி சந்திப்பு

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, சென்னை - அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார்.

Update: 2019-02-18 15:33 GMT
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, சென்னை - அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார். வருகிற 23, 24 ஆகிய தேதிகளில் தஞ்சையில் நடைபெறும் திராவிடர் கழக மாநில மாநாடு மற்றும் சமூக நீதி மாநாட்டில்  பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்ததாக கி. வீரமணி, பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.     
Tags:    

மேலும் செய்திகள்