தமிழக கோவில் குறித்த புதிய இணையதளம் துவக்கம்

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்கள் குறித்த விவரங்கள், விழாக்கால விவரங்கள், நன்கொடை அளிப்பதற்கான வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது.

Update: 2018-12-24 16:12 GMT
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்கள் குறித்த விவரங்கள், விழாக்கால விவரங்கள், நன்கொடை அளிப்பதற்கான வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட  இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்,  இந்த புதிய சேவையை துவக்கி வைத்தார். 
Tags:    

மேலும் செய்திகள்