நீங்கள் தேடியது "Sevvoor Ramachandran"

அத்திவரதர் தரிசன நாள் நீட்டிக்கப்படாது - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தகவல்
13 Aug 2019 11:34 PM GMT

"அத்திவரதர் தரிசன நாள் நீட்டிக்கப்படாது" - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தகவல்

காஞ்சிபுரத்தில், அத்திவரதர் தரிசன நாள் நீட்டிக்கப் பட மாட்டாது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்திவரதரை நீரில் வைக்காமல் இருப்பது பற்றி ஆகம விதிப்படி முடிவெடுக்கப்படும் - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்
22 July 2019 1:16 PM GMT

அத்திவரதரை நீரில் வைக்காமல் இருப்பது பற்றி ஆகம விதிப்படி முடிவெடுக்கப்படும் - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

அத்திவரதரை நீரில் வைக்காமல் இருப்பது பற்றி, ஆகம விதிப்படி தான் முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்

கோயில் நில ஆக்கிரமிப்பு : நீதிபதிகள் அதிருப்தி
12 Feb 2019 1:12 PM GMT

கோயில் நில ஆக்கிரமிப்பு : நீதிபதிகள் அதிருப்தி

ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்பதில் அறநிலையத் துறை செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 28 சிலைகள் மீட்பு - மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் தகவல்
1 Jan 2019 7:42 AM GMT

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 28 சிலைகள் மீட்பு - மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் தகவல்

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட சிலைகளில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 28 சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிலை கடத்தல்: விசாரணைக்கு எதிராக புகார் கூறுபவர்களை விசாரிக்க வேண்டும் - இல.கணேசன்
28 Dec 2018 11:41 AM GMT

சிலை கடத்தல்: "விசாரணைக்கு எதிராக புகார் கூறுபவர்களை விசாரிக்க வேண்டும்" - இல.கணேசன்

ஐ.ஜி.,பொன்மாணிக்கவேல் விசாரணைக்கு இடையூறாக இருப்பவர்களை விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும் என பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்

தமிழக கோவில் குறித்த புதிய இணையதளம் துவக்கம்
24 Dec 2018 4:12 PM GMT

தமிழக கோவில் குறித்த புதிய இணையதளம் துவக்கம்

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்கள் குறித்த விவரங்கள், விழாக்கால விவரங்கள், நன்கொடை அளிப்பதற்கான வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது.

பொன் மாணிக்கவேல் மீது டிஜிபி அலுவலகத்தில் மீண்டும் புகார்...
24 Dec 2018 1:01 PM GMT

பொன் மாணிக்கவேல் மீது டிஜிபி அலுவலகத்தில் மீண்டும் புகார்...

பொன் மாணிக்கவேல் மீது டிஜிபி அலுவலகத்தில் 3வது முறையாக புகார் அளிக்க வந்த 23 அதிகாரிகள்.

பொன் மாணிக்கவேலுக்கு அரசு ஒத்துழைப்பு தருமா? - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கருத்து
24 Dec 2018 12:48 PM GMT

பொன் மாணிக்கவேலுக்கு அரசு ஒத்துழைப்பு தருமா? - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கருத்து

சிலைக்கடத்தலை தடுக்க அனைத்து பெரிய கோவில்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது என அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பொன் மாணிக்கவேல் உண்மையை கண்டறிந்துள்ளார் - அன்புமணி ராமதாஸ்
24 Dec 2018 11:20 AM GMT

பொன் மாணிக்கவேல் உண்மையை கண்டறிந்துள்ளார் - அன்புமணி ராமதாஸ்

சிலை கடத்தல் விவகாரத்தில் பொன் மாணிக்கவேல் உண்மையை கண்டறிந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கடைகளை திறக்க உத்தரவிட கோரிய வழக்கு ஒத்திவைப்பு
6 July 2018 2:17 AM GMT

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கடைகளை திறக்க உத்தரவிட கோரிய வழக்கு ஒத்திவைப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கடைகளை விதிமுறைகளை பின்பற்றி திறக்க உத்தரவிட கோரிய வழக்கு, வரும் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து : சிபிஐ விசாரணை தேவை - இந்து ஆலய பாதுகாப்பு குழு
18 Jun 2018 3:41 AM GMT

மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து : சிபிஐ விசாரணை தேவை - இந்து ஆலய பாதுகாப்பு குழு

மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக உண்மையை கண்டறிய சிபிஐ விசாரணை அவசியம் என இந்து ஆலய பாதுகாப்பு குழு வலியுறுத்தி உள்ளது.