மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து : சிபிஐ விசாரணை தேவை - இந்து ஆலய பாதுகாப்பு குழு

மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக உண்மையை கண்டறிய சிபிஐ விசாரணை அவசியம் என இந்து ஆலய பாதுகாப்பு குழு வலியுறுத்தி உள்ளது.
மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து : சிபிஐ விசாரணை தேவை - இந்து ஆலய பாதுகாப்பு குழு
x
மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து : சிபிஐ விசாரணை தேவை

மதுரையில் நடைபெற்ற இந்து ஆலய பாதுகாப்பு குழுவின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அதன் மாநில தலைவர் தெய்வபிரகாசம், கோயில்கள் பக்தி கேந்திரமாக இருக்க வேண்டும் என்றார்.


.

Next Story

மேலும் செய்திகள்