தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனைகளில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

Update: 2018-12-07 10:17 GMT
சென்னை, மதுரை, திண்டுக்கல், கடலூர், காஞ்சிபுரம் என பல இடங்களில் சோதனைகள் நடைபெற்றன. குறிப்பாக கடலூரில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்ற பட்டுள்ள வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. கைப்பற்றப்பட்ட பணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்