எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா...மத்திய சிறையில் இருந்து 11 கைதிகள் விடுதலை..

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, மதுரை மத்திய சிறையில் இருந்து 11 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

Update: 2018-10-12 12:04 GMT
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, மதுரை மத்திய சிறையில் இருந்து 11 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை கண்ணீர் மல்க வரவேற்ற குடும்பத்தினர், சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர். மதுரை மத்திய சிறையில் இருந்து 11 கட்டங்களாக, இதுவரை 213 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்