நீங்கள் தேடியது "central jail"
21 July 2022 8:50 AM GMT
திருச்சி மத்திய சிறை அகதிகள் முகாமில் அமலாக்கத்துறை ஆய்வு
23 Jun 2020 4:51 PM GMT
சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு கொரோனா- கடலூர் கிளை சிறைச்சாலை மூடல்
கடலூர் கிளை சிறைச்சாலையில் கண்காணிப்பாளர் மற்றும் சிறை காவலர்களுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சிறைச்சாலை மூடப்பட்டது.
21 March 2020 11:27 AM GMT
கொரோனா தடுப்பு நடவடிக்கை - நளினி- முருகன் சந்திப்பு ரத்து
வேலூரி மத்திய சிறையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக , இன்று நடைபெறவிருந்த நளினி - முருகன் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.
12 Oct 2018 12:04 PM GMT
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா...மத்திய சிறையில் இருந்து 11 கைதிகள் விடுதலை..
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, மதுரை மத்திய சிறையில் இருந்து 11 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
21 Sep 2018 12:27 AM GMT
#EXCLUSIVE: சிறை அதிகாரிகளுக்கு வாழ்வியல் பயிற்சி..
வேலூர் மாவட்டம், தொரப்பாடி பகுதியில் உள்ள தென்னிந்திய அளவிலான மண்டல சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிற்சி மையத்தில் சிறை அதிகாரிகளுக்கு வாழ்வியல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது
18 Sep 2018 3:31 AM GMT
சிறைக் கைதிகள் சொகுசு வாழ்க்கை விவகாரம் : எட்டு பேர் பணி இடமாற்றம்
சிறைக்காவலர்கள் உள்ளிட்ட 8 பேர் பணியிட மாற்றம்
17 Sep 2018 8:51 AM GMT
சிறைக்குள் செல்போன் எடுத்து சென்ற பெண் காவலர் பணியிடை நீக்கம்
வேலூரில் பெண்கள் சிறைக்குள் செல்போன் மறைத்து எடுத்து சென்ற பெண் காவலரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.