#EXCLUSIVE: சிறை அதிகாரிகளுக்கு வாழ்வியல் பயிற்சி..

வேலூர் மாவட்டம், தொரப்பாடி பகுதியில் உள்ள தென்னிந்திய அளவிலான மண்டல சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிற்சி மையத்தில் சிறை அதிகாரிகளுக்கு வாழ்வியல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது
#EXCLUSIVE: சிறை அதிகாரிகளுக்கு வாழ்வியல் பயிற்சி..
x
வேலூர் மாவட்டம், தொரப்பாடி பகுதியில் உள்ள தென்னிந்திய அளவிலான மண்டல சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிற்சி மையத்தில் சிறை அதிகாரிகளுக்கு வாழ்வியல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.   உளவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு, பயிற்சி அளித்து வருகின்றனர். சட்டம் மற்றும் வாழ்வியல் முறை தொடர்பான பயிற்சி, உளவியல் பயிற்சிகள்  உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்