இந்திய அளவில் டிரெண்டிங் - சோபியா..!

பா.ஜ.கவிற்கு எதிராக முழக்கமிட்ட மாணவி சோபியா கைது செய்யப்பட்ட விவகாரம் சமூக வலைதளங்களில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.

Update: 2018-09-04 05:27 GMT
இன்று காலை 8 மணியளவில் சமூக வலைதளமான டுவிட்டரில், சோபியா என்று தமிழ் ஹேஸ்டேக் இந்திய அளவில் முதல் இடத்திலும், சோபியா என்ற ஆங்கில ஹேஸ்டேக் இரண்டாவது இடத்திலும், டிரெண்டாகியது. 

இதை தொடர்ந்து Tuticorin airport மற்றும் பா.ஜ.கவை விமர்சித்த ஹேஸ்டேக்குகளும் டிரெண்டாகி வருகின்றன.
Tags:    

மேலும் செய்திகள்