அதிமுகவினருடன் இணைந்து பார்வையிட்ட திமுக நிர்வாகி

தவுட்டுப்பாளையம் பகுதியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோருடன் திமுக மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரனும் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்.

Update: 2018-08-16 11:01 GMT
தவுட்டுப்பாளையம் பகுதியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோருடன் திமுக மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரனும் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்.ஆளும்கட்சியினரும், எதிர்கட்சியினரும் இணைந்து குறைகளை கேட்டறிந்த‌து, அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 
Tags:    

மேலும் செய்திகள்