நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி

பெருமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் ரூபாய் பத்து லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார்.

Update: 2018-08-16 08:37 GMT
பெருமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் ரூபாய்  பத்து லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார். .நடிகர்கள் கமல், சூர்யா, கார்த்தி, நடிகை ரோஹினி மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ஏற்கனவே கேரள மாநிலத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரையில் படப்பிடிப்பில் உள்ள நடிகர் விஷால், கேரள மாநிலத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்