அரசு பெண்கள் பள்ளியில் எல்.கே.ஜி., வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்

சென்னை - எழும்பூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி வகுப்புகளை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

Update: 2018-08-15 14:57 GMT
சென்னை - எழும்பூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி வகுப்புகளை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  தொடங்கி வைத்தார்.முதற்கட்டமாக 32 அரசுமேல்நிலைப்பள்ளிகளில் 
Pre KG, LKG, UKG வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.அடுத்த கல்வி ஆண்டில் 35 ஆயிரம் அரசு பள்ளிகளிலும் எல்.கே.ஜி., வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்