250 மேட்ச்-ல் கால்வைக்கும் RCB - சரித்திரத்தை மாற்றுமா?SRH VS RCB

Update: 2024-04-25 05:06 GMT

ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் ஐதராபாத் - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி ஐதராபாத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. குறிப்பாக, தொடக்க ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா மற்றும் கிளாசனின் ருத்ரதாண்டவத்தால் ரன் வேட்டை நடத்தி வரும் ஐதராபாத் அணி, இந்த போட்டியிலும் அதிரடி காட்டுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மறுபக்கம் தொடரில் நீடிக்க பெங்களூரு அணி வெற்றிக்காக போராடும் என்பதால், போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்