பார்சிலோனா அணி அதிர்ச்சி தோல்வி - நட்சத்திர வீரர் மெஸ்சி ஏமாற்றம்

ஸ்பெயினில் நடக்கும் லா லீகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது.

Update: 2020-01-26 13:55 GMT
ஸ்பெயினில் நடக்கும் லா லீகா கால்பந்து தொடரில் , பார்சிலோனா அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது.
MESTALLA கால்பந்து மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் வாலென்சியா அணி - பார்சிலோனா அணியை எதிர்கொண்டது. இதில் வாலென்சியா 2க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நட்சத்திர வீரர் மெஸ்சி கோல் அடிக்காதது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது.
Tags:    

மேலும் செய்திகள்