67 ரன்னில் சுருண்ட உலக சாம்பியன் : மீம்ஸ் மூலம் நெட்டிசன்கள் விளாசல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது அஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 67 ரன்களில் சுருண்டது.

Update: 2019-08-24 15:36 GMT
உள்ளூர் ரசிகர்களின் பலத்த கரகோஷத்துடன் களமிறங்கிய உலக சாம்பியனான இங்கிலாந்து , ஆஸ்திரேலிய வீரர் HAZZLEWOOD - ன்  பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். முக்கிய வீரர்கள் ஒற்றை ரன்னில் ஆட்டமிழக்க , இதை ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது செல்போன் எண் போல் உள்ளது எனவும், உலக சாம்பியனுக்கே இந்த நிலையா என நெட்டிசன்கள் மீம்ஸ்கள் மூலம் கலாய்த்து வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்