பார்வையாளர்களை கவர்ந்த பனிச்சறுக்கு போட்டி...

கனடாவில் நடைபெற்ற பனிச்சறுக்கு போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Update: 2019-02-06 21:38 GMT
கனடாவில் நடைபெற்ற பனிச்சறுக்கு போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பறந்து விரிந்த பனிமலையில், வீரர்கள் பனிச்சறுக்கில் ஈடுபட்டனர். கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரத்து 401 மீட்டர் உயரத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. 
Tags:    

மேலும் செய்திகள்