உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - காலிறுதி சுற்றுக்கு மேரி கோம் தகுதி

மகளிருக்கான உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு நட்சத்திர வீராங்கனை மேரி கோம் தகுதி பெற்றுள்ளார்.

Update: 2018-11-18 16:30 GMT
48 கிலோ எடைப் பிரிவில் கஜகஸ்தான் வீராங்கனை கசேனாவை எதிர்கொண்ட அவர், 5க்கு0 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். 

Tags:    

மேலும் செய்திகள்