புரோ கபடி : தமிழ் தலைவாஸ்-ஐ வீழ்த்தியது பெங்களூரு புல்ஸ்

புரோ கபடி தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.

Update: 2018-10-17 23:31 GMT
ஹரியாணாவில் நடைபெற்ற இந்த போட்டியில், ஆரம்பத்தில் இருந்தே பெங்களூர் அணி சிறப்பாக விளையாடி 25-14 என்ற கணக்கில் முதல் பாதியில் முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியிலும் பெங்களூர் அணியே ஆதிக்கம் செலுத்த ஆட்டநேர முடிவில் 44-35 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூர் அணி போட்டியை வென்றது.
Tags:    

மேலும் செய்திகள்