கால்பந்து வீரரின் அசத்தல் கோல்

ரஷ்யாவில் உள்ளூர் கால்பந்து போட்டியின் போது வீரர் ஒருவர் பல்டி அடித்து அசத்தலாக ஒரு கோல் போட்ட காட்சி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Update: 2018-10-09 17:05 GMT
ரஷ்யாவில் உள்ளூர் கால்பந்து போட்டியின் போது வீரர் ஒருவர் பல்டி அடித்து அசத்தலாக ஒரு கோல் போட்ட காட்சி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. அசத்தல் கோல் அடித்த 22 வயதான அட்லயானுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.  
Tags:    

மேலும் செய்திகள்