பேத்தியால் நொடியில் மறைந்த பிரசார களைப்பு.. கொஞ்சி விளையாடிய சௌமியா - கியூட் தருணம்

Update: 2024-04-17 12:29 GMT

"நமது சின்னம் வெல்லும்.." பேத்தி வார்த்தையால் நொடியில் மறைந்த பிரசார களைப்பு.. கொஞ்சி விளையாடிய சௌமியா - கியூட் தருணம்

#Election2024 #LokSabhaElection2024 #SowmiyaAnbumani #PMK #ElectionsWithThanthiTV

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி, பிரச்சாரத்தை முடித்துவிட்டு களைப்புடன் வீடு திரும்பியுள்ளார். அவர் வீட்டிற்குள் நுழைந்ததும் உற்சாகம் அடைந்த அவரது பேத்தி, துள்ளிக்குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தேர்தல் பிரச்சார களைப்பை மறந்து, சௌமியா அன்புமணி பேத்தியுடன் கொஞ்சி விளையாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்