JUSTIN || தன் கட்சியை கலைத்து காங்கிரசுடன் இணையும் மன்சூர் அலிகான்

Update: 2024-04-25 08:25 GMT
  • காங்கிரசில் இணையும் மன்சூர் அலிகான்
  • காங்கிரஸ் கட்சியில் இணையும் நடிகர் மன்சூர் அலிகான்
  • சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையுடன் நடிகர் மன்சூர் அலிகான் சந்திப்பு
  • ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்து கடிதம்
  • "முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன் - மீண்டும் தாய் கழகத்தில் இணைய உள்ளேன்"
  • "இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை காங்கிரசுடன் இணைக்க முடிவு"
Tags:    

மேலும் செய்திகள்