"தெரிந்தே உடந்தையாக இருந்துவிட்டு... தேர்தல் முடிவில் தெரியும்.." - அடித்து சொல்லும் GKV

Update: 2024-04-03 16:26 GMT

பாஜக அரசியலுக்காக கச்சத்தீவு பிரச்சினையை கொண்டு வருவதாக கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், கச்சத்தீவு பிரச்சனையை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வதாக கூறுவது வாக்குறுதிக்காகவா என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்