காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (26-05-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-26 06:22 GMT

வரும் 28ம் தேதி, 234 தொகுதிகளிலும், அன்னதானம் வழங்க வேண்டும்...

திருப்பத்தூர் அருகே ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என ஒரு தரப்பினர் போராட்டம்...

மூன்று திருமணம் செய்த நபர், மேலும் மூன்று பெண்களுக்கு ஆசைப்பட்டதால் நேர்ந்த சோக சம்பவம்...

சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் மீது பைக் ஓட்டிச் சென்ற இளைஞர்...

நெல்லை தீபக் ராஜா கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 4 பேர் கைது...

சென்னையில் இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாத இயக்கத்திற்கு ஆட்கள் சேர்த்த விவகாரம்...

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள "ரீமால்", தீவிர புயலாக வலுவடைந்தது...

Tags:    

மேலும் செய்திகள்