தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வைத்த கோரிக்கை

Update: 2024-05-26 09:04 GMT

சமீபத்திய மழையினால் பாதிக்கப்பட்ட உளுந்து, பயறு உள்ளிட்ட பயிர்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். பாபநாசத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கர்நாடகாவிடம் இருந்து உரிய தண்ணீரை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்