"வங்கி கணக்கில் பணம் பிடிக்கும் முறை நிறுத்தப்படும்" - கடைசி கட்ட பரப்புரையில் உறுதியளித்த கனிமொழி

Update: 2024-04-17 11:47 GMT

"வங்கி கணக்கில் பணம் பிடிக்கும் முறை நிறுத்தப்படும்" - கடைசி கட்ட பரப்புரையில் உறுதியளித்த கனிமொழி

#electioncampaign #DMK #ThanthiTv

அம்பேத்கர் கொடுத்த இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தூக்கி எறிந்துவிட்டு சர்வாதிகார ஆட்சியை கொண்டுவர நினைக்கும் மோடி ஆட்சியை அப்புறபடுத்த வேண்டும்

என, தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்