எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித் துண்டு - வைகைச் செல்வன் கண்டனம்

புதுச்சேரியில் , எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித் துண்டு அணிவிக்கப்பட்டதற்கு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் வைகைச் செல்வன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-23 17:06 GMT
புதுச்சேரியில் , எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித் துண்டு அணிவிக்கப்பட்டதற்கு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் வைகைச் செல்வன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை , புதுச்சேரி போலீசார் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார், 

Tags:    

மேலும் செய்திகள்