"அதிர் ரஞ்சன் சவுத்ரி, மன்னிப்பு கேட்க வேண்டும்" : மக்களவையில் பாஜக எம்.பி.க்கள் கடும் அமளி

காங்கிரஸ் மக்களவை குழுத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, விலைவாசி உயர்வு, பொருளாதார சரிவு குறித்து மக்களவையில், கேள்வி எழுப்பினார்.

Update: 2019-12-03 13:49 GMT
காங்கிரஸ் மக்களவை குழுத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, விலைவாசி உயர்வு, பொருளாதார சரிவு குறித்து மக்களவையில், கேள்வி எழுப்பினார். அப்போது பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் சிறிது நேரம் அவையில் பரபரப்பு நிலவியது. 
Tags:    

மேலும் செய்திகள்