மக்களவைக்கு புதிய சபாநாயகர் நாளை தேர்வு

மக்களவைக்கு புதிய சபாநாயகர், நாளை தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

Update: 2019-06-18 06:13 GMT
மக்களவைக்கு புதிய சபாநாயகர், நாளை தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். கடந்த மக்களவை  சபாநாயகராக சுமித்ரா மகாஜனும், அதற்கு முந்தைய மக்களவை  சபாநாயகராக மீரா குமாரும் பதவி வகித்தனர். அதனால் இந்த முறையும் மக்களவை சபாநாயகராக பெண் ஒருவரே நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்