பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் டிராக்டர் ஓட்டிய ராகுல் காந்தி

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிராக்டர் ஓட்டிய வீடியோ வெளியாகியுள்ளது.

Update: 2019-05-15 18:11 GMT
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிராக்டர் ஓட்டிய வீடியோ வெளியாகியுள்ளது. அங்கு காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.அப்போது பொதுமக்களுடன் சேர்ந்து டிராக்டர் ஓட்டினார்.
Tags:    

மேலும் செய்திகள்