பப்ஜி விளையாட்டில் வரும் பரிசுப் பெட்டியை வைத்து பிரசாரம் : இளைஞர்களை கவரும் வண்ணம் அ.ம.மு.க நூதனம்

இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில், அ.ம.மு.க.வினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.

Update: 2019-04-10 03:22 GMT
இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில், அ.ம.மு.க.வினர் பிரசாரம் செய்து வருகின்றனர். தஞ்சாவூரில்,  பிரசாரம் மேற்கொண்டவர்கள், 'பப்ஜி' விளையாட்டில் வருவது போன்று, தமது கட்சி சின்னமான, பரிசுப் பெட்டகத்தை வடிவமைத்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்