"பாஜக கூட்டணிக்கு தேமுதிக வரும்" - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

பா.ஜ.க கூட்டணிக்கு தேமுதிக வரும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Update: 2019-02-23 13:07 GMT
பா.ஜ.க கூட்டணிக்கு தேமுதிக வரும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மார்ச் 1ஆம் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரி வருவதை முன்னிட்டு, அங்குள்ள கல்லூரியில் ஆய்வு மேற்கொண்ட அவர், தேமுதிக நல்ல முடிவெடுத்திருக்கும் என்று நம்புவதாகவும் பா.ஜ.க கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்பு அதிகம் என்றும் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்