அதிமுக கூட்டணி - சந்தர்ப்பவாத தற்காலிக கூட்டணி - கருணாஸ்

அதிமுக கூட்டணி சந்தர்ப்பவாத தற்காலிக கூட்டணி என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-19 22:55 GMT
அதிமுக கூட்டணி சந்தர்ப்பவாத தற்காலிக கூட்டணி என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவசர கோலத்தில் உருவாக்கப்பட்ட அதிமுக கூட்டணி, ஜெயலலிதாவின் கொள்கைகளுக்கு நேர் எதிரானது என்று  கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்