இறங்கும் போது தடுமாறி விழுந்த பாட்டி... காலில் ஏறிய அரசுப் பேருந்து... ஈரோட்டில் அதிர்ச்சி

Update: 2024-05-05 09:15 GMT

இறங்கும் போது தடுமாறி விழுந்த பாட்டி... காலில் ஏறிய அரசுப் பேருந்து... ஈரோட்டில் அதிர்ச்சி

ஈரோடு மாவட்டம் பவானியில், பேருந்து மாறி ஏறிய மூதாட்டியை நடத்துநர் கீழே இறக்கிவிட்ட போது, பேருந்தின் சக்கரம் ஏறி மூதாட்டி படுகாயம் அடைந்துள்ளார்.. 

Tags:    

மேலும் செய்திகள்