கேரள முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த CM ஸ்டாலின் | Cm Stalin

Update: 2024-05-24 08:57 GMT

கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று தனது 79வது பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்... இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், வரும் ஆண்டு நல்ல உடல்நலனும் வெற்றியும் கூடிய ஆண்டாகத் திகழட்டும் என முதல்வர் ஸ்டாலின் மனமாற வாழ்த்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்