புதிய வரலாறு படைத்த அமெரிக்கா | america | bangladesh

Update: 2024-05-24 09:06 GMT

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி அமெரிக்க அணி அதிர்ச்சி அளித்துள்ளது. வங்கதேசம் - அமெரிக்கா அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டி, அமெரிக்காவின் ஹூஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த அமெரிக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்தது. பின்பு பேட் செய்த வங்கதேசம் 138 ரன்களுக்கு ஆட்டமிழந்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் அமெரிக்கா கைப்பற்றி அதிர்ச்சி அளித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்