#BREAKING || "தமிழகத்தில் 2 நாட்கள் கொட்டி தீர்க்க போகும் கனமழை" - வானிலை மையம் கொடுத்த வார்னிங்

Update: 2024-05-05 08:11 GMT

#BREAKING || "தமிழகத்தில் 2 நாட்கள் கொட்டி தீர்க்க போகும் கனமழை" - வானிலை மையம் கொடுத்த வார்னிங்

தமிழகத்தில் வரும் 7, 8ஆம் தேதிகளில் ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

7ஆம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

8ஆம் தேதி நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Tags:    

மேலும் செய்திகள்