டி.டிவி. தினகரனை சந்தித்து உண்மை தான் - ஓ. பன்னீர் செல்வம்

கடந்தாண்டு ஜூலை மாதம் 12 ம் தேதி சென்னை - கோட்டூர் புரத்தில் ஒரு காண்டிராக்டர் வீட்டில் டி.டிவி. தினகரனை சந்தித்தது உண்மை என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஒப்புக்கொண்டுள்ளார்.

Update: 2018-10-05 16:25 GMT
கடந்தாண்டு ஜூலை மாதம் 12 ம் தேதி சென்னை - கோட்டூர் புரத்தில் ஒரு காண்டிராக்டர் வீட்டில் டி.டிவி. தினகரனை சந்தித்தது உண்மை என்று
துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஒப்புக்கொண்டுள்ளார். தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து, சென்னையில் ஓ. பன்னீர் செல்வம் விளக்கம் அளித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்