"ஊழல், லஞ்சம் குறித்து பேச, நடிகர் விஜய்க்கு தகுதி இருக்கிறது" - நடிகர் டி. ராஜேந்தர்

ஊழல், லஞ்சம் குறித்து பேச, நடிகர் விஜய்க்கு தகுதி இருப்பதாக நடிகர் டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-03 10:19 GMT
ஊழல், லஞ்சம் குறித்து பேச, நடிகர் விஜய்க்கு தகுதி இருப்பதாக நடிகர் டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார். தனது பிறந்தநாளையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டில் ஊழல், லஞ்சம் உள்ளிட்டவை தலைவிரித்தாடுவதாக குற்றம்சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்