நீங்கள் தேடியது "vijay political entry"

அரசியல் வருகை அறிவிப்பை நடிகர் விஜய் வெளியிட வேண்டும் - ரசிகர் கோரிக்கை
11 March 2020 9:11 PM GMT

அரசியல் வருகை அறிவிப்பை நடிகர் விஜய் வெளியிட வேண்டும் - ரசிகர் கோரிக்கை

மாஸ்டர் பட இசை வெளியீட்டின் போது அரசியல் வருகை அறிவிப்பை நடிகர் விஜய் வெளியிட வேண்டும் என்று சுவரோட்டிகள் மூலம் அவரது ரசிகர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சர்கார் திரைப்படத்திற்கு மலேசியாவிலும் பலத்த எதிர்ப்பு
12 Nov 2018 12:44 PM GMT

சர்கார் திரைப்படத்திற்கு மலேசியாவிலும் பலத்த எதிர்ப்பு

சர்கார் திரைப் படத்திற்கு மலேசியாவிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

தமிழ் தளபதி வரார் வழிவிட்டு நில் : அரசியல் நெடி வீசும் விஜய் கட்-அவுட்கள்
5 Nov 2018 6:49 AM GMT

"தமிழ் தளபதி வரார் வழிவிட்டு நில்" : அரசியல் நெடி வீசும் விஜய் 'கட்-அவுட்'கள்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் விஜய் ரசிகர்கள் வைத்துள்ள கட்-அவுட் மற்றும் போஸ்டர், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சர்காருக்கு ரெட் கார்டு போட வேண்டும் - இயக்குநர் அன்பு ராஜசேகர்
29 Oct 2018 2:26 PM GMT

சர்காருக்கு ரெட் கார்டு போட வேண்டும் - இயக்குநர் அன்பு ராஜசேகர்

நடிகர் விஜயின் சர்கார் படத்திற்கு ரெட் கார்டு போட வேண்டும் என இயக்குநர் அன்பு ராஜசேகர் தயாரிப்பாளர் சங்கத்தில் மனு

போலாந்தில் 4 இடங்களில் வெளியாகும் சர்கார்
23 Oct 2018 2:59 PM GMT

போலாந்தில் 4 இடங்களில் வெளியாகும் சர்கார்

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் திரைப்படம் சர்கார்.சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி 2 கோடி பார்வையாளர்களை தாண்டி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது

விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம் - அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன்
14 Oct 2018 3:24 PM GMT

விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம் - அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன்

விஜய் வருவதால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

லஞ்சம் வாங்குபவர்களை குறிப்பிட்டு சொல்ல வேண்டும் - விஜய் பேச்சு குறித்து பொன் ராதாகிருஷ்ணன் கருத்து
4 Oct 2018 12:58 PM GMT

"லஞ்சம் வாங்குபவர்களை குறிப்பிட்டு சொல்ல வேண்டும்" - விஜய் பேச்சு குறித்து பொன் ராதாகிருஷ்ணன் கருத்து

லஞ்சம் வாங்குபவர்கள் யார் என்று நடிகர் விஜய் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றும், பொதுவாக சொல்லக் கூடாது என்றும் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

மக்கள் மத்தியில் ரஜினிக்கு தான் செல்வாக்கு - பொன். ராதா கிருஷ்ணன்
4 Oct 2018 10:06 AM GMT

மக்கள் மத்தியில் ரஜினிக்கு தான் செல்வாக்கு - பொன். ராதா கிருஷ்ணன்

மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று திகழும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான் என்று மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் - முதலமைச்சர் பழனிசாமி
4 Oct 2018 8:40 AM GMT

"ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்" - முதலமைச்சர் பழனிசாமி

"திருப்பரங்குன்றம் மக்கள் விவேகமானவர்கள்" - முதலமைச்சர் பழனிசாமி