சர்காருக்கு ரெட் கார்டு போட வேண்டும் - இயக்குநர் அன்பு ராஜசேகர்

நடிகர் விஜயின் சர்கார் படத்திற்கு ரெட் கார்டு போட வேண்டும் என இயக்குநர் அன்பு ராஜசேகர் தயாரிப்பாளர் சங்கத்தில் மனு
சர்காருக்கு ரெட் கார்டு போட வேண்டும் - இயக்குநர் அன்பு ராஜசேகர்
x
நடிகர் விஜயின் சர்கார் படத்திற்கு ரெட் கார்டு போட வேண்டும் என இயக்குநர் அன்பு ராஜசேகர் தயாரிப்பாளர் சங்கத்தில் மனு அளித்துள்ளார். தாகபூமி என்ற தனது குறும்படத்தை அனுமதியில்லாமல் கத்தி படமாக எடுத்து, தனது உழைப்பை திருடி மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முருகதாஸ் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக ராஜசேகர் குற்றம்சாட்டியுள்ளார். தனக்கு நியாயம் கிடைக்கும் வரை ரெட் கார்டு கொடுக்குமாறு ராஜசேகர் மனுவில் தெரிவித்துள்ளார். 
 

Next Story

மேலும் செய்திகள்