நீங்கள் தேடியது "ar rahman"

AR ரகுமான் ஸ்டுடியோவில் நடந்த பயங்கரம்.. 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து லைட்மேன் துடிதுடித்து பலி..!
18 Jan 2023 7:16 AM GMT

AR ரகுமான் ஸ்டுடியோவில் நடந்த பயங்கரம்.. 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து லைட்மேன் துடிதுடித்து பலி..!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் ஸ்டுடியோவில் பணியில் ஈடுபட்டிருந்த லைட்மேன் 40 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து மரணம் அடைந்தார்.

மீண்டும் கதிர் - ஏர்.ஆர்.ரஹ்மான் கூட்டணி- 19 ஆண்டுகளுக்கு பிறகு அமைந்த கூட்டணி
17 Aug 2021 9:59 AM GMT

மீண்டும் கதிர் - ஏர்.ஆர்.ரஹ்மான் கூட்டணி- 19 ஆண்டுகளுக்கு பிறகு அமைந்த கூட்டணி

வெற்றி கூட்டணியான கதிர் - ஏர்.ஆர்.ரஹ்மான், பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புதிய படத்தில் இணைய உள்ளனர்.

ஏ.ஆர் ரகுமானுக்கு வாழ்த்து தெரிவித்து குழந்தைகள் வீடியோ
4 Oct 2020 8:04 AM GMT

ஏ.ஆர் ரகுமானுக்கு வாழ்த்து தெரிவித்து குழந்தைகள் வீடியோ

நாகாலாந்து சன்ஷைன் ஆர்கெஸ்ட்ரா குழு குழந்தைகள் வாழ்த்து தெரிவித்த வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

(28/07/2020) ஆயுத எழுத்து - ரஹ்மான் குற்றச்சாட்டு : யார் வில்லன்...?
28 July 2020 6:21 PM GMT

(28/07/2020) ஆயுத எழுத்து - ரஹ்மான் குற்றச்சாட்டு : யார் வில்லன்...?

சிறப்பு விருந்தினர்களாக : சிவா, தயாரிப்பாளர் // பரத், பத்திரிகையாளர் // கஸ்தூரி-நடிகை // ரஞ்சனி.நடிகை

நீரைப் பெற அனைவரும் ஒன்றிணைய  வேண்டும் - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வலியுறுத்தல்
10 Feb 2020 1:00 PM GMT

"நீரைப் பெற அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வலியுறுத்தல்

தண்ணீர் என்பது அடிப்படை என்றும், இதனை பெறுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார்.

ஆச்சரியப்பட வைக்கும் விதத்தில் பொன்னியன் செல்வன் புகைப்படங்கள் - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கருத்து
27 Jan 2020 2:31 PM GMT

"ஆச்சரியப்பட வைக்கும் விதத்தில் பொன்னியன் செல்வன் புகைப்படங்கள்" - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கருத்து

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் "பொன்னியன் செல்வன்" படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்த நிலையில், படத்தின் புகைப்படங்கள் சிலவற்றை தம்மிடம் ஒளிப்பதிவாளரான ரவிவர்மன் காட்டியதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.

நாகலாந்து: கலாச்சார விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்பு
11 Dec 2019 3:30 AM GMT

நாகலாந்து: கலாச்சார விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்பு

நாகலாந்தில் நடைபெற்ற Hornbill திருவிழாவில் சிறப்பு விருந்தினராக இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டார்.

ஒரே நாளில் மோதும் பிகில் Vs கைதி - சினிமா ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து
17 Oct 2019 11:11 PM GMT

ஒரே நாளில் மோதும் பிகில் Vs கைதி - சினிமா ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் பிகில், கைதி திரைப்படங்கள் திரைக்கு வருகிறது.

தமிழகத்தில் இசை அருங்காட்சியகம் ஏற்படுத்த வேண்டும் - ஏர்.ஆர். ரகுமான் விருப்பம்
3 Aug 2019 4:38 AM GMT

"தமிழகத்தில் இசை அருங்காட்சியகம் ஏற்படுத்த வேண்டும்" - ஏர்.ஆர். ரகுமான் விருப்பம்

தமிழகத்தில் இசை அருங்காட்சியகம் ஏற்படுத்த வேண்டும் என பிரபல இசையமைப்பாளர் ஏர்.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார்.