#BREAKING || திருப்புமுனையாக அமைந்த கடிதம்... அம்பலமான AR ரஹ்மான் Concert

x

கூடுதல் டிக்கெட் விற்பனை செய்தது அம்பலம். ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி விவகாரம். விசாரணையில் கூடுதலாக 20 ஆயிரம் டிக்கெட்டுகளை விற்பனை செய்தது அம்பலம். இசை நிகழ்ச்சியை காண 20 ஆயிரம் பேர் கூடுவார்கள் என தெரிவித்து காவல்துறையிடம் அனுமதி கடிதம். 20 ஆயிரம் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே அனுமதி வாங்கிய நிலையில் 41 ஆயிரம் டிக்கெட் வரை விற்பனை செய்தது எப்படி? - விசாரணை


Next Story

மேலும் செய்திகள்