தமிழ் புத்தாண்டு - ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்பெஷல் வீடியோ
தமிழ் மொழியை போற்றி ஏ.ஆர்.ரஹ்மான் சில சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்திருக்காரு.
தமிழ் புத்தாண்டு அதுவுமா வாழ்த்து செய்திய பகிர்ந்த ஏ.ஆர். ரஹ்மான், தமிழ் மொழிக்கு நினைவுச்சின்னம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்குறதா சொன்னாரு.
எதிர்காலத்துல பெருமைச் சின்னத்திற்காக ஒரு கட்டிடம் வரக்கூடும்னு சொல்லியிருக்காரு ஏ.ஆர் ரஹ்மான்..
இதுமட்டுமில்ல, ஒரு இனிய பாட்டை இறக்கி இனிய புத்தாண்டு வாழ்த்துகள்னு பதிவு செஞ்சி மகிழ்ந்திட்டாரு...
Next Story