ஏ.ஆர்.ரகுமான் பாடல் - கிரிக்கெட் அணிக்கு சிக்கல்

ஏ.ஆர்.ரகுமான் பாடல் - கிரிக்கெட் அணிக்கு சிக்கல்
Published on

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடலை அனுமதியின்றி பயன்படுத்திய "கொச்சி ப்ளூ டைகர்ஸ்" கிரிக்கெட் அணிக்கு, எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆடு ஜீவிதம் படத்திற்கான பாடலை பயன்படுத்த அனுமதி பெற்றாலும், அதை எடிட் செய்ய அனுமதி வாங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், கிரிக்கெட் அணியின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க ஆடு ஜீவிதம் திரைப்பட தயாரிப்பாளர்கள் தயாராகி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com