நீங்கள் தேடியது "Sarkar Songs"

வருண்ராஜேந்திரனும், பாக்கியராஜும் நண்பர்களா? - தந்தி டிவியின் சிறப்பு நேர்காணல்
3 Nov 2018 1:24 PM GMT

"வருண்ராஜேந்திரனும், பாக்கியராஜும் நண்பர்களா?" - தந்தி டிவியின் சிறப்பு நேர்காணல்

உதவி இயக்குநர் வருண்ராஜேந்திரனும், தாமும் நண்பர்களா என்ற கேள்விக்கு இயக்குநர் பாக்கியராஜ் பதிலளித்துள்ளார்.

சர்காருக்கு ரெட் கார்டு போட வேண்டும் - இயக்குநர் அன்பு ராஜசேகர்
29 Oct 2018 2:26 PM GMT

சர்காருக்கு ரெட் கார்டு போட வேண்டும் - இயக்குநர் அன்பு ராஜசேகர்

நடிகர் விஜயின் சர்கார் படத்திற்கு ரெட் கார்டு போட வேண்டும் என இயக்குநர் அன்பு ராஜசேகர் தயாரிப்பாளர் சங்கத்தில் மனு

போலாந்தில் 4 இடங்களில் வெளியாகும் சர்கார்
23 Oct 2018 2:59 PM GMT

போலாந்தில் 4 இடங்களில் வெளியாகும் சர்கார்

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் திரைப்படம் சர்கார்.சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி 2 கோடி பார்வையாளர்களை தாண்டி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது

பரபரப்பை ஏற்படுத்திய சர்கார் டீசர் : தெலுங்கு பட சண்டைக் காட்சியின் காப்பியா?
20 Oct 2018 2:55 PM GMT

பரபரப்பை ஏற்படுத்திய சர்கார் டீசர் : தெலுங்கு பட சண்டைக் காட்சியின் காப்பியா?

சர்கார் படத்தின் டீசரில் வரும் ஒரு காட்சி தெலுங்கு படத்தின் காப்பியா என்பது குறித்த சர்ச்சை இணையதளங்களில் உலாவருகிறது...

யூ-டியூப் டிரண்டிங்கில் சர்கார் முதலிடம்
20 Oct 2018 1:42 PM GMT

யூ-டியூப் டிரண்டிங்கில் "சர்கார்" முதலிடம்

யூ-டியூப் டிரண்டிங்கில் "சர்கார்" முதலிடம்

விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம் - அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன்
14 Oct 2018 3:24 PM GMT

விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம் - அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன்

விஜய் வருவதால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

லஞ்சம் வாங்குபவர்களை குறிப்பிட்டு சொல்ல வேண்டும் - விஜய் பேச்சு குறித்து பொன் ராதாகிருஷ்ணன் கருத்து
4 Oct 2018 12:58 PM GMT

"லஞ்சம் வாங்குபவர்களை குறிப்பிட்டு சொல்ல வேண்டும்" - விஜய் பேச்சு குறித்து பொன் ராதாகிருஷ்ணன் கருத்து

லஞ்சம் வாங்குபவர்கள் யார் என்று நடிகர் விஜய் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றும், பொதுவாக சொல்லக் கூடாது என்றும் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் - முதலமைச்சர் பழனிசாமி
4 Oct 2018 8:40 AM GMT

"ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்" - முதலமைச்சர் பழனிசாமி

"திருப்பரங்குன்றம் மக்கள் விவேகமானவர்கள்" - முதலமைச்சர் பழனிசாமி

நிழலை கண்டு கூட பயப்படுபவர்கள் அமைச்சர்கள் - நடிகர் விஜய் பேச்சு குறித்து கி.வீரமணி கருத்து
3 Oct 2018 10:42 PM GMT

நிழலை கண்டு கூட பயப்படுபவர்கள் அமைச்சர்கள் - நடிகர் விஜய் பேச்சு குறித்து கி.வீரமணி கருத்து

நடிகர் விஜய் அரசியல் பேச்சு குறித்து கேள்விக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அளித்த பதில்...

திரையுலக தளபதி என்றால் அது நடிகர் விஜய் - நடிகர் உதயநிதி விளக்கம்
3 Oct 2018 8:24 PM GMT

திரையுலக தளபதி என்றால் அது நடிகர் விஜய் - நடிகர் உதயநிதி விளக்கம்

திரையுலகின் தளபதி என்றால் அது நடிகர் விஜய்யை தான் குறிக்கும் என்று நடிகர் உதயநிதி விளக்கம் அளித்துள்ளார்.

தீவிர அரசியலில் குதிக்கிறார் நடிகர் விஜய்?
3 Oct 2018 8:18 PM GMT

தீவிர அரசியலில் குதிக்கிறார் நடிகர் விஜய்?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், விரைவில் தீவிர அரசியலில் குதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்

சர்கார் படத்தின் OMG பொண்ணு பாடலின் அர்த்தம்...
3 Oct 2018 6:15 PM GMT

சர்கார் படத்தின் OMG பொண்ணு பாடலின் அர்த்தம்...

சர்காரின் 'OMG பொண்ணு' பாடலில் உள்ள 22 வார்த்தைகளின் விரிவாக்கமும், அர்த்தமும்...